Skip to main content

திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய். எல்லா ஊரு ஸ்பெஷல் ஐட்டங்களும் உங்கள் இல்லம் தேடி..

                   www.vangaannachi.com

பொதுவாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உணவு வகை பிரபலமானதாக இருக்கும்.

அந்ந வகையில் தமிழகத்தில,  திருநெல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மனப்பாறை முருக்கு என ஒவ்வொரு ஊரிலும் ஒரு உணவு மிக நேற்த்தயாகவும் சுவையானதாகவும் தயாரிக்கப்பட்டு அந்த ஊரின் அடையாளமாகவே மாறிவிடும்.


திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
Order Now ➜ www.vangaannachi.com

 ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா & பால் அல்வா
Order Now ➜ www.vangaannachi.com


ஆனால், இந்த எல்லா உணவு வகைகளையும் வாங்கி சுவைக்க வேண்டுமென எண்ணும் வெளியூர் மக்களாகிய நாம் நேரடியாக சென்றோ, நமது நண்பர்கள் மூலமாகவோ தான் இந்த உணவுப் பொருட்களை வாங்கி உண்டு வந்தோம்.

இந்த நிலையை மாற்ற எண்ணிய நெல்லையைச் சேர்ந்த இளைஞரின் யோசனையில் உருவானது தான் "வாங்க அண்ணாச்சி.காம்" என்ற ஆன்லைன் உணவு பொருள் விற்பனை அங்காடி.

இந்த வலைத்தளத்தில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களின் 100க்கும் மேற்பட்ட பிரபல உணவு வகைகளை நாம் நேரடியாக ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நமது வீட்டு வாசலுக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படும்.

Order Now ➜ www.vangaannachi.com

இந்த நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அந்தந்த ஊர்களின் பிரபலமான உணவு
வகைகளை நேரடியாகச் சென்று தரமான கடைகளில் இருந்து கொள்முதல் செய்து, சிறந்த முறையில் பேக் செய்து கொரியர் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி வாயிலாக விரைவாக அனுப்புகின்றது.

கோவில்பட்டி கடலை மிட்டாய்
Order Now ➜ www.vangaannachi.com

இந்த வலைத்தளத்தில் (www.vangaannachi.com) தரமான வகையில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள், கார வகைகள், இதர திண்பண்டங்கள்;
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஊருகாய் வகைகள், இட்லி போடி வகைகள் , தொக்கு வகைகள், மசாலா பொடிகள், வர்க்கி வகைகள், இயற்கையான பசு மாட்டு நெய், எண்ணை வகைகள் என 100க்கும் மேற்பட்ட தரமான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து நேரடியாக நமது வீட்டில் இருந்த படியே வாங்கி சுவைக்கலாம்...!

நாகர்கோவில் நேந்திரப்பழ சிப்ஸ்
Order Now ➜ www.vangaannachi.com

இதனால் நாம் திருநெல்வேலி அல்வாவை சாப்பிட திருநெல்வேலிக்கோ, கோவில்பட்டி கடலை மிட்டாய் சாப்பிட கோவில்பட்டிக்கோ நேரடியக
 சென்று வர வேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது. நமக்கு பிடித்த உணவு வகைகளில் இந்த வலைத்தளத்தினுள் (www.vangaannachi.com) சென்று தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் ஓரிரு நாட்களுக்குள் நமது வீட்டிற்கே நேரடியாக பெற்று சுவைக்கலாம்.

ஆர்டர் செய்ய ➜ www.vangaannachi.com

இந்த வலைத்தளத்தில ஒவ்வொரு ஊரின் சிறப்பு உணவு வகைகளும் தனித்தனியே பட்டியலிடப்பட்டு, அதற்கான விலைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை தேர்வு செய்து 'Add to Cart' என்ற இடத்தில் கிளிக் செய்தால் தகவல்கள் சேமிக்கப்பட்டு, கடைசியாக பொருட்களுக்கான விலையை யூ.பி.ஐ. ஆப்கள் (UPI APPS) மூலமாக செலுத்தினால், நமது இல்லஙகளுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

Order Now ➜ www.vangaannachi.com

வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வாட்ஸ்அப் சேவை மூலமாகவும் பொருட்களை ஆர்டர் செய்யும் வசதியையும் இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.

வாட்ஸ்அப்'ல் ஆர்டர் செய்ய

மேலும், புத்தாண்டு, பொங்கல், இரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விழாக்காலங்களில் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய காம்போ பேக்குகள் குறைந்த விலையில் இந்த வலைத்தளத்தில் (www.vangaannachi.com) கிடைக்கப்பெறுகின்றன. 

நமது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன பணியாளர்களுக்கு இந்த உணவு வகைகளை வாங்கி பரிசாகவும் கொடுக்கலாம்.

 எனவே, இனி நமக்கு விருப்பமான உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தபடியே 'வாங்க அண்ணாச்சி.காம்' வலைத்தளில் வாங்கி சுவைக்கலாம் அல்லவா...??!!!

வாங்க அண்ணாச்சி பற்றிய நியூஸ் 7 தமிழ் சேனலின் பேட்டி

FOR ONLINE ORDERS:-

WEBSITEwww.vangaannachi.com
Call ✆ ➜ +91 6385 815 500
E-mail ➜ vangaannachionline@gmail.com
Facebookvangaannachionline
Instagramvangaannachionline

Comments

Popular posts from this blog

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புகையான் நோய் தாக்குதலால் நெற்பயிரில் சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. விளம்பரம் குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ இங்கே கிளிக் செய்யவும்  இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று பரவலாக மழை பெய்தது. விவரங்கள் உள்ளே..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 103 மிமீ மழை பதிவு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்களன்று (08-11-2021) காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 25ம் தேதி முதல் தொடங்கியது முதல், கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று விடியற்காலை பெய்ய துவங்கிய மழை, நேற்று மாலை வரை தொடர்ந்து லேசான தூறலுடன் விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. குஷி ஷாப்பிங் வோர்ல்டு, கிருஷ்ணகிரி வாட்ஸ்அப் செய்ய ➜ http://bit.ly/krishnagirimemesads இந்த மழை விவசாய பயிர்களுக்கு ஏற்ற மழையாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், நகரத்தில் சாலையோரங்களில் தினசரி காய்கறி கடை, பலகார கடை, டிபன் கடை நடத்துபவர்கள் கடையை திறக்க முடியாமல் கடும் அவதியடைந்தனர். மேலும், சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்தது. கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி இன்னும் முடிவு பெறாத நிலையில், மழை பெய்து வருவதால் ஒரு ச...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற உத்தரவு

கிருஷ்ணகிரி: மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. விளம்பரத் தொடர்புக்கு ➜ இங்கே கிளிக் செய்யவும்   கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆக்கிரமிப்பை அகற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓசூர்- சேலம் நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளான மேலுமலை, குருபரப்பள்ளி மேம்பாலம், சிக்காரிமேடு, வெங்கடாபுரம், ஆவின் மேம்பாலம், திம்மாபுரம், ஒரப்பம், ஒப்பதவாடி, கண்ணன்டஅள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின் விளக்கு அமைப்பது, பஸ் நிறுத்தங்களை மாற்றி அமைப்பது, மழை காலத்தில் ஏற்பட்ட சாலைகளை சீரமைப்பது, நெடுஞ...